Wednesday, March 31, 2010

APRIL FOOL

கொய்யாலே!!!! உங்களுக்கு மற்றவர்களின் அந்தரங்கமான விடயங்களில் எவ்வளவு ஆர்வம் .... ம்ம்ம்ம்...  சரி  சரி விடுங்க பாஸ் !!!

கவலைப்படாதீங்க மகா ஜனங்களே !!!! நீங்க ஏமாந்த மாதிரி நாலுபேரு ஏமாறனும்  மேன்னா அந்த  கருமாந்திரம் புடிச்ச பக்கத்தை face book ,orkut share  பண்ணுங்க . அப்புறமா உங்க பின்னூட்டங்களை  மத்தவங்க கண்டுபிடிக்கிறமாதிரி போடாதீங்க,


இன்னும் நாலு பேரு மாரட்டுமே என்ற நல்ல எண்ணம்தான்  ;)  


உங்கள் கடுப்பை comments  இல், எப்பூடியில்  போடவும் . பின்னரே  moderate செய்யப்படும் . இது கம்பனியின்  முடிவு :-)



0 பிண்ணுடல்கள்::